அதை மட்டும் கேட்காதீங்க - கடுப்பில் இருக்கும் நடிகை !
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை, தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விடுவார் என்று பலரும் எதிர் பார்த்தார்களாம்.
ஆனால், நடிகையோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.
திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் நடிகையிடம் பலர் எப்போது உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்களாம்.
இதனால் கடுப்பான நடிகை, எந்த கேள்வி வேண்டு மானாலும் கேளுங்க... அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க... என்று சொல்லுகிறாராம்.



No comments