EThanthi - அமலாபாலை அதிர்சிக்கு உள்ளாக்கிய மணிரத்னம் !

Flash News

அமலாபாலை அதிர்சிக்கு உள்ளாக்கிய மணிரத்னம் !

மணிரத்னம் இயக்க யிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. 
அமலாபாலை அதிர்சிக்கு உள்ளாக்கிய மணிரத்னம்
இந்த படப்பிடிப்பில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய சேதுபதி உள்பட பலர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. 

மேலும், இந்த படத்தில் நடிக்க தன்னை புதுமுக நடிகை போன்று போட்டோ செஷன் நடத்திய மணிரத்னம் தற்போது நிராகரித்து விட்ட சேதியறிந்து கடும் அதிர்ச்சியில் இருகுகிறார் நடிகை அமலாபால். 

அதோடு, இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிற சேதி வெளியான போது விஜயசேதுபதி யுடன் நடிக்கயிருந்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். 

அதன் பிறகு தான் மணிரத்னம் படத்தில் இருந்தும் அவரை நீக்கி யிருப்பதாக தெரிகிறது. 

இதனால், ஆடை படம் மெகா பட வாயப்புகளுக் கெல்லாம் வேட்டு வைத்து வருகிறதே என்று கடுமையாக பீல் பண்ணிக் கொண்டிருக் கிறார் அமலாபால்.
அமலாபாலை அதிர்சிக்கு உள்ளாக்கிய மணிரத்னம் ! அமலாபாலை அதிர்சிக்கு உள்ளாக்கிய மணிரத்னம் ! Reviewed by EThanthi.in on November 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close