EThanthi - நடிகை அதிதி பாலன் காட்டிய கவர்ச்சி !

Flash News

நடிகை அதிதி பாலன் காட்டிய கவர்ச்சி !

அருவி படத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருந்தார் நடிகை அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா நிலைகளில் பாராட்டுகள் குவிந்தன. 
அதிதி காட்டிய கவர்ச்சி
இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகை அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. 

ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் எனக் கூறி,

பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. 

தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். 

ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகை களையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, 

போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார். இயக்குநர்களே, அதிதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கப்பா!
நடிகை அதிதி பாலன் காட்டிய கவர்ச்சி ! நடிகை அதிதி பாலன் காட்டிய கவர்ச்சி ! Reviewed by EThanthi.in on November 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close