EThanthi - தயாரிப்பாளர்களை ஓட வைக்கும் நடிகை !

Flash News

தயாரிப்பாளர்களை ஓட வைக்கும் நடிகை !

உச்ச நடிகருடன் மூன்றெழுத்து படத்தில் ஜோடி சேர்ந்த அந்த மும்பை நடிகை, மீண்டும் சில மேல்தட்டு நடிகர்களுடன் நடிக்க முயற்சித்து வருகிறாராம். 
தயாரிப்பாளர்களை ஓட வைக்கும் நடிகை
ஆனால் வாய்ப்பு கேட்க செல்லும் போது சில ஆண் நண்பர்களின் அரவணைப்புடன் செல்கிறாராம். 

இதை பார்த்து அதிர்ந்து போகும் தயாரிப்பா ளர்கள் இப்போவே இப்படினா, படப்பிடிப்புக்கு வரும் போது 

இன்னும் ஒரு பெரிய படையோடு வந்திறங்கு வாரோ என்ற பயத்தில் அம்மணியை விரட்டாத குறையாய் வெளியேற்றி வருகின்ற னராம்.
தயாரிப்பாளர்களை ஓட வைக்கும் நடிகை ! தயாரிப்பாளர்களை ஓட வைக்கும் நடிகை ! Reviewed by EThanthi.in on December 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close