பலரின் பாராட்டை பெற்றும் வருத்தப்படும் நடிகை !
தமிழில் வாட்டர் பறவையாக மிகவும் புகழ் பெற்ற நடிகை, நல்ல அழகு, நடிப்பு திறமை இருக்கிறது என்று பலரும் பாராட்டி இருக்கிறார் களாம்.
படப்பிடிப்பின் போது இவர் தனி ‘கேரவன்’ கேட்பதில்லை யாம். பாதுகாப்புக் காக தடி தடியாக பாதுகாவலர் களை கேட்பதில்லை யாம்.
அவர்களுக்கு சம்பளம் கொடுங்கள் என்று தயாரிப்பாளர் களை வற்புறுத்து வதில்லையாம்.
இப்படி இருந்தும் நடிகைக்கு இன்னும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வில்லையாம்.
முன்னணி கதாநாயகியாக வர முடிய வில்லையாம். பலர் பாராட்டி என்ன புரோஜனம் என்று வருத்தப்பட்டு வருகிறாராம் நடிகை.



No comments