புயல் நடிகருக்காக சமரசம் பேசும் அரசியல் நடிகர் !
மன்னர் படத்தின் அடுத்த பாகம் குறித்த பஞ்சாயத்தில் புயல் நடிகருக்கும் பிரம்மாண்ட இயக்குனருக்கு மிடையே மிகுந்த மனக்கசப்பு இருந்த போதிலும்,
சமீபமாக நடந்த அரசியல் நடிகரின் விழாவில் புயல் பேசுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந் தாராம் பிரம்மாண்ட இயக்குனர்.
இதற்கிடையில், புயல் நடிகருக்கும் பிரம்மாண்ட இயக்குனருக்கு மிடையே சமரசம் செய்து வைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறாராம் அந்த அரசியல் நடிகர்.



No comments