EThanthi - டிக்கெட் கேன்சல் ஆனதால் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு !

Flash News

டிக்கெட் கேன்சல் ஆனதால் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு !

நடிகர் ஒருவரின் படத்திற்காக விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக் கணக்கில் பணத்தை இழந்திருக்கி றதாம் படக்குழு.
கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு

சங்க நடிகர் நடிப்பில் தற்போது அதிரடியாக படம் ஒன்று உருவாகி யுள்ளதாம்.

இதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டதாம். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடிக்கும் மேலயாம். 

ஆனால், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங் களுக்காக மூன்று முறை விமான டிக்கெட் புக் செய்து கேன்சல் செய்திருக்கி றார்களாம். 

இதற்கான செலவு மட்டும் ரூபாய் 2 கோடிக்கும் மேல ஆனதாம். இது போல், பல தேவையற்ற செலவுகளை படக்குழுவினர்கள் செய்திருக்கி றார்களாம்.
டிக்கெட் கேன்சல் ஆனதால் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு ! டிக்கெட் கேன்சல் ஆனதால் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு ! Reviewed by EThanthi.in on November 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close