இயக்குனர்களை டார்கெட் செய்யும் நடிகை !
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை, தற்போது டிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம்.
தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட முடியாமல் திண்டாடும் நார்த் மெட்ராஸ் நடிகை தற்போது வாய்ப்பில் லாமல் தவிக்கிறாராம்.
மார்க்கெட் கவிழ்ந்து விட்டதால், தற்போதைய டிரெண்டில் இருக்கும் இயக்குனர் களை டார்கெட் வைத்துள்ளாராம்.
தன்னை சந்திக்க வருவோருக்கு காபி, டீ கொடுத்து உபசரிப்பதற்கு பதிலாக சோம பானங்களைத் தான் கொடுக்கிறாராம்.
இதனால் அம்மணியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்வோர் கூட வெளியில் வரும் போது, போதையில் தட்டுத் தடுமாறி தான் வெளியே வருகின்றனராம்.



No comments