EThanthi - இனிமே எனக்கு நல்ல காலம் தான் – வடிவேலு ! Now is a good time for me

Flash News

இனிமே எனக்கு நல்ல காலம் தான் – வடிவேலு ! Now is a good time for me

சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் வடிவேலு இனி எனக்கு விடிவு காலம் தான் என்று கூறி யிருக்கிறார். 
எனக்கு நல்ல காலம்
கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. 

இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

வடிவேலு பேசும் போது, ‘கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நான் நடிப்பது உறுதி, ‘இனி எனக்கு விடிவு காலம் தான்..’ என்று தெரிவித்தார். 

‘இந்தியன்-2 படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தது. சில காரணங் களால் நடிக்க முடிய வில்லை’ என்றார்.
இனிமே எனக்கு நல்ல காலம் தான் – வடிவேலு ! Now is a good time for me இனிமே எனக்கு நல்ல காலம் தான் – வடிவேலு ! Now is a good time for me Reviewed by EThanthi.in on November 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close