EThanthi - வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கியதில்லை… கவுதமி !

Flash News

வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கியதில்லை… கவுதமி !

என் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கிய தில்லை என நடிகை கவுதமி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களில் நடித்துள்ள கவுதமி நடிகர் கமல்ஹாச னுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தார். 
நான் எதற்கும் தயங்கியதில்லை
13 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இரண்டாண்டு களுக்கு முன்னர் கமல்ஹாசனை கவுதமி பிரிந்தார். 

நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்ட நடிகை கவுதமி பா.ஜ.க கட்சியில் உறுப்பினராக உள்ளார். 

இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில்

பா.ஜ.க சார்பில் போட்டியிடு பவர்களுக் கான விருப்ப மனுக்கள் கட்சி அலுவலகத்தில் வினியோகிக்கப் பட்டது. 

இந்த மனுக்களை கவுதமி தான் கொடுத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் தான் பாஜக வேட்புமனுவை பெறுகிறது. 

எந்தவொரு பொறுப்புக்கும் மற்றும் வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கிய தில்லை என கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டி யிடுவது தொடர்பாக அவர் இவ்வாறு கூறினார்.
வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கியதில்லை… கவுதமி ! வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கியதில்லை… கவுதமி ! Reviewed by EThanthi.in on November 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close