EThanthi - நான் இந்த உயரத்துக்கு முன்னேற காரணம் முருகதாஸ் - நடிகர் உருக்கம் !

Flash News

நான் இந்த உயரத்துக்கு முன்னேற காரணம் முருகதாஸ் - நடிகர் உருக்கம் !

முருகதாஸ் இன்று உச்சத்தில் இருக்கும் இயக்குனர். இவருடன் பணியாற்ற இந்தியாவில் பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். 
நான் இந்த உயரத்துக்கு முன்னேற காரணம் முருகதாஸ்
இந்நிலையில் முருகதாஸ் தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்க, பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில் பல தர்பார் சுவாரஸ்யங் களை கூறியுள்ளார், அதோடு அஜித்துடன் ஏன் இணையவில்லை என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு அவர் தீனா முடிந்தே இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது, ஆனால், எப்போது வேண்டு மானாலும் எங்கள் கூட்டணி அமையலாம்.

அதே நேரத்தில் நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு கண்டிப்பாக மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் என்றால் அஜித் சார் தான் என உருக்கமாக பேசியுள்ளார்.
நான் இந்த உயரத்துக்கு முன்னேற காரணம் முருகதாஸ் - நடிகர் உருக்கம் ! நான் இந்த உயரத்துக்கு முன்னேற காரணம் முருகதாஸ் - நடிகர் உருக்கம் ! Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close