EThanthi - ஆபாச நடிகையாக மாறிய விஜய் பட நடிகை?

Flash News

ஆபாச நடிகையாக மாறிய விஜய் பட நடிகை?

பிரபல சினிமா நடிகை ஒருவர் ஆபாச பட நடிகையாக மாறி விட்டதாக ரசிகர்கள் திட்டியுள்ளனர். மும்பையை சேர்ந்தவர் நடிகை அமீஷா படேல். 
அமீஷா படேல்

கஹோனா பியார் ஹாய் உள்ளிட்ட சூப்பர் ஹிட் இந்தி படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தார். 

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த அமீஷா படேலுக்கு தற்போது அங்கு மார்க்கெட் இல்லை.

இதனால் திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடி சம்பாதித்து வருகிறார். 

ஒரு முக்கிய பிரமுகரின் இல்ல திருமணத்தில் நடனமாட ஒப்புக் கொண்டு பணம் வாங்கி விட்டு, பின்னர் நடனமாடாமல் ஏமாற்றி விட்டதாக அமீஷா மீது ஒரு வழக்கு உள்ளது. 

இந்நிலையில் அமீஷா ஆபாச பட நடிகையாகி விட்டதாக இணையதள வாசிகள் திட்டியுள்ளனர். 

இன்ஸ்டா கிராமில் அவர் வெளியிட்ட டாப்லெஸ் (மேலாடை இல்லாத) புகைப்படத்தை பார்த்து தான் இது போல் கமெண்ட் செய்துள்ளனர்.
ஆபாச நடிகையாக மாறிய விஜய் பட நடிகை? ஆபாச நடிகையாக மாறிய விஜய் பட நடிகை? Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close