EThanthi - 90 களின் நடிகை சுவலட்சுமியின் தற்போதைய நிலை - வைரல் புகைப்படம் !

Flash News

90 களின் நடிகை சுவலட்சுமியின் தற்போதைய நிலை - வைரல் புகைப்படம் !

கடந்த 1995 ஆம் நடிகர் வசந்த் இயக்கி அஜித்குமார் நடித்து வெளியான படம் ஆசை. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மானவர் நடிகை சுவலட்சுமி.
சுவலட்சுமியின் தற்போதைய நிலை

முதல் படமே இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைய, தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

நடிகர் விஜயுடன் லவ் டுடே, நிலாவே வா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளை கொண்டார்.

கடைசியாக 2003 ஆம் ஆண்டு நதி கரையினிலே என்கிற படத்தில் நடித்தார்.

இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவரது அவருக்கு வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பான சூலம் என்ற சீரியலில் நடித்து குடும்ப பெண்களை கவர்ந்தார்.

இந்நிலையில், பாட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், கடந்த் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் Swagato Banerjee என்பவரை திருமணம் செய்து கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர்.
நடிகை சுவலட்சுமி

இதைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளி க்குப் பின் இவரை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 

இயக்குனர் மோகன் ராஜா அணுகிய போது ஒரு சில காரணங்க ளால் இப்பட வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது திரையுலகை விட்டு விலகியே இருக்கும் இவர், தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
90 களின் நடிகை சுவலட்சுமியின் தற்போதைய நிலை - வைரல் புகைப்படம் ! 90 களின் நடிகை சுவலட்சுமியின் தற்போதைய நிலை - வைரல் புகைப்படம் ! Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close