படுக்கையறை வீடியோ வந்தாலும் நானே அதை பார்ப்பேன் - நடிகை மீரா மிதுன் !
பிக்பாஸ் சீசன் 3 விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விருந்தினராக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளார்.
இந்நிலையில் 16 போட்டி யாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளை சந்தித்துவந்த இவர் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய திலிருந்து கவர்ச்சி புகைப் படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது நண்பர் ஜோ மைக்கேல் பிரவீன் அவர்களை மிகவும் மோசமாக பேசி வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார்.



No comments