EThanthi - வயிற்றில் கோடு தெரியிதே நடிகையை கலாய்த்த நெட்டிஸன்கள் !

Flash News

வயிற்றில் கோடு தெரியிதே நடிகையை கலாய்த்த நெட்டிஸன்கள் !

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் நடித்தவர் ஜரீன் கான். இந்தியில் வீர், ரெடி, 1921, ஹவுஸ்புல் 2, அக்சர் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
வயிற்றில் கோடு தெரியிதே

பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் வயிற்றில் கோடுகள் தென்பட்டது. 

அதைக் கண்ட நெட்டிஸன்கள் வயிற்றில் கோடுகளுடன் உங்கள் படத்தை வெளி யிட்டுள்ளீர்களே, உங்களுக்கு கொஞ்சமும் வெட்க மில்லையா? என்று கேட்டனர். 
அதைக்கண்டு கோபம் அடைந்த ஜரீன் பதிலடி கொடுத்தார். 'எனது புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப் படாமல் இருக்கும்போது வேறு எப்படி இருக்கும்? நான் எப்போதுமே உண்மை யானவளாக இருக்க விரும்புகிறேன். 

என் குறைபாடுகளை மூடி மறைப்பதை விட பெருமையுடன் ஏற்றுக்கொண்டவளாக இருக்கிறேன். 

50 கிலோ எடையை இழந்த ஒரு நபரின் விஷயத்தில் வயிற்றில் இது போன்ற குறைகள் இயற்கை யானவை' என ஜரீன் குறிப்பிட்டார். அவரது பதிலுக்கு சக நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வயிற்றில் கோடு தெரியிதே நடிகையை கலாய்த்த நெட்டிஸன்கள் ! வயிற்றில் கோடு தெரியிதே நடிகையை கலாய்த்த நெட்டிஸன்கள் ! Reviewed by EThanthi.in on September 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close