EThanthi - போன மாசம் சிக்ஸ் பேக்.. இந்த மாசம் செக்ஸ் பேக் - ஸ்ரத்தா கபூர் !

Flash News

போன மாசம் சிக்ஸ் பேக்.. இந்த மாசம் செக்ஸ் பேக் - ஸ்ரத்தா கபூர் !

நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப் படங்களை வெளியிட்டி ருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
செக்ஸ் பேக்

நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் (Luv Ka The End) திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு அவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப் பட்டார். இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது. அதன் பிறகு அவர் காதல் கதை திரைப் படமாகவே நடித்து வந்தார்.
அதன் பிறகு சாஷா திரைப்படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வந்தார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சமீபத்தில் வெளியாகிய ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஸ்ரத்தா கபூர்

இந்த திரைப்படம் மூலம் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆக்சன் கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இதன் பிறகு இந்த மாதிரி கதையிலும் நடிப்பார் என்று எதிர் பார்க்க படுகிறது. நடிகை ஷ்ரத்தா கபூருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் நடித்த சாஷா திரைப் படத்திற்கு பிறகு ரசிகர்கள் பட்டாளம் குவிகிறார்கள்.
அதே போல் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த சாஹோ படம் கடந்த வார இறுதியில் உலகம் முழுவதும் வெளியாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இப்படம் எதிர் மறையான விமர்சனங் களையும் தாண்டி பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலாகி யுள்ளது.
சிக்ஸ் பேக்

இவர் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள உடற் பயிற்சியும் செய்து வருகிறார். இது பற்றி ஃபோட்டோக் களையும் கடந்த மே மாதம் வெளி யிட்டிருந்தார். அதில் ஸ்ரத்தா கபூர் சிக்ஸ் பேக் வைத்திருப்பது தெளிவாக தெரிந்தது.
அதே போல் தற்போதும் நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப் படங்களை வெளி யிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
போன மாசம் சிக்ஸ் பேக்.. இந்த மாசம் செக்ஸ் பேக் - ஸ்ரத்தா கபூர் ! போன மாசம் சிக்ஸ் பேக்.. இந்த மாசம் செக்ஸ் பேக் - ஸ்ரத்தா கபூர் ! Reviewed by EThanthi.in on September 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close