EThanthi - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் கவர்ச்சி புகைப்படம் !

Flash News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் கவர்ச்சி புகைப்படம் !

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பின்ணணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் சில முக்கிய நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப் படங்களை வெளி யிட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
பின்னர் சில மாதத்திற்கு பின்னர் சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தை முடக்கினார் பாடகி சுச்சி. ஆனால், சுச்சி லீக்ஸ் என்ற டுவிட்டர் பக்கம் மட்டும் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதில் நடிகைகளின் கவர்ச்சியான சில புகைப் படங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த டுவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி யுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எந்த படத்திலும் இப்படி கவர்ச்சியாக நடித்தது இல்லையே என்று குழம்பி போய் உள்ளனர். 
ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக்
ஆனால், இது ஐஸ்வர்யா ராஜேஷ் போதைக் காதல் என்ற ஆல்பம் சாங்கில் எடுக்கப் பட்டது. ஆம் வாசுதேவ் கார்த்திக் இசையமைக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் கனா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து ஒரு நல்ல நடிகை என்று மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். அதை கெடுப்பதற் காகவே இப்படி வெளியிடப்பதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் கவர்ச்சி புகைப்படம் ! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் கவர்ச்சி புகைப்படம் ! Reviewed by EThanthi.in on May 31, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close