EThanthi - இணையத்தளத்தில் வைரலாகும் நடிகை சஞ்சனா சிங் புகைப்படங்கள் !

Flash News

இணையத்தளத்தில் வைரலாகும் நடிகை சஞ்சனா சிங் புகைப்படங்கள் !

உடுக்கைப் படம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். 
ரேணிகுண்டா படத்தில் இவருக்கு நடிக்க வாய்யுள்ள படமாக அமைந்தது. நடிகை சஞ்சனா சிங் உடுக்கைப் படத்தில் கவர்ச்சியான கதா பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 
ஆர்.சரவணன், எஸ்.விபின், என்பிஎம்.உமர், சோழாஸ் சிவா இணைந்து உடுக்கை படத்தை தயாரிக்கிறார்கள். எம்.ஆர். பாலமித்ரன் படத்தை இயக்குகிறார்.


இணையத்தளத்தில் வைரலாகும் நடிகை சஞ்சனா சிங் புகைப்படங்கள் ! இணையத்தளத்தில் வைரலாகும் நடிகை சஞ்சனா சிங் புகைப்படங்கள் ! Reviewed by EThanthi.in on May 31, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close