EThanthi - டிக் டாக் -கை தடை செய்வது பைத்தியகாரத்தனம் -கஸ்தூரி !

Flash News

டிக் டாக் -கை தடை செய்வது பைத்தியகாரத்தனம் -கஸ்தூரி !

டிக் டாக் செயலியை தடை குறித்த நீதிமன்ற தீர்ப்பை நடிகை கஸ்தூரி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. 
டிக் டாக் தடை
இபிகோ 302 என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கஸ்தூரி, டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்திய காரத்தனமான நடவடிக்கை என்று விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், டிக் டாக் செயலி தடை விதிக்கப் பட்டதை சிலர் ஆதரிப்பது ஏன் என்பது தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
டிக் டாக் -கை தடை செய்வது பைத்தியகாரத்தனம் -கஸ்தூரி ! டிக் டாக் -கை தடை செய்வது பைத்தியகாரத்தனம் -கஸ்தூரி ! Reviewed by EThanthi.in on April 24, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close