EThanthi - திருமண விழாவுக்கு விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்த டி.ஆர்.!

Flash News

திருமண விழாவுக்கு விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்த டி.ஆர்.!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்து இன்று முன்னணி நடிகராக கலக்கி வரும் சிம்புவின் தம்பி குறளரசுக்கு வரும் 26 ஆம் தேதி திருமணம் அவரின் இல்லத்தில் மிக எளிதாக நடக்க உள்ளது. டி.ராஜேந்திர னின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரரு மான குறளரசன் ஒரு சில படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி யுள்ளார். 
விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்த டி.ஆர்
இவர் ஒரு இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்நிலையில், வரும் 26ம் தேதி குறளரசனுக்கு தனது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடக்க உள்ளது. 

இதனை யடுத்து, திருமண அழைப்பிதழை அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உறனர்களுக்கு டி.ராஜேந்தர் நேரில் சென்று அழைப்பு கொடுத்து வருகிறார். நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு தனது மகன் குறளரசனுடன் நேரில் சென்ற டி ராஜேந்தர், விஜயகாந்த் அவர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.
திருமண விழாவுக்கு விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்த டி.ஆர்.! திருமண விழாவுக்கு விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்த டி.ஆர்.! Reviewed by EThanthi.in on April 07, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close