இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கி பிரபாகரன் தயாரித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி வரவிருக்கும் படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் பிரஸ்ட்லூக் போஸ்ட்டரை நாளை காலை 10.25 மணிக்கு நடிகர் மற்றும் இசையமைப் பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிட உள்ளார்.
No comments