அஜித் மகளை கொஞ்சும் விஜய் - வீடியோ | Ajith's daughter Vijay - Video Here !
தல, தளபதி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் திருவிழா போல் திரையரங் குகள் இருக்கும்.
அந்த வகையில் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் எப்போதும் வார்த்தை மோதல்களில் ஈடுப்படுவார்கள்.
அப்படியிருக்க அவர்கள் இருவரும் எப்போதும் நண்பர்கள் தான், அதை நிரூபிக்கும் பொருட்டு பல முறை இவர்கள் ஒன்றாக இருக்கும்படி புகைப்படங்கள் வந்துள்ளது.
இந்நிலையில் ஏகன், வில்லு படத்தின் போது அஜித் மகளை விஜய் தூக்கி கொஞ்சுவது போல் ஒரு வீடியோ வந்தது, இது பலரும் பார்த்திருக்க மாட்டார்கள், இதோ...
மேலும்


No comments