EThanthi - யாசிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் வலை தளங்களில் !

Flash News

யாசிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் வலை தளங்களில் !

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த். தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினி யாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். 
யாசிகா ஆனந்த்
இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. 
இருந்தாலும் அதை யடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார். டெல்லியில் பிறந்த யாசிகா மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். 
யாசிகா
இளைஞர்களை வெகுவவாக கவர்ந்து வரும் யாசிகாவை சமூக வலைதளமான இன்ஸ்டா கிராமில் 943k ரசிகர்கள் பின்பற்று கின்றனர். இதற்கு காரணம் இவர் அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தான். 
யாசிகா புகைப்படங்கள்
சுருள் முடியை நேராக்க? இத ட்ரை பண்ணி பாருங்க !
யாசிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

யாசிகா புகைப்படங்கள்
ஆண்களின் ஹார்மோன் குறைபாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?





A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on




A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on




A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

யாசிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் வலை தளங்களில் ! யாசிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் வலை தளங்களில் ! Reviewed by EThanthi.in on January 20, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close