EThanthi - சிவகார்த்திகேயனின் SK 13 படப்பிடிப்பு தொடங்கியது - பிரபலம் !

Flash News

சிவகார்த்திகேயனின் SK 13 படப்பிடிப்பு தொடங்கியது - பிரபலம் !

இளைஞர் களின் இன்ஸ்பிரேஷன் என்றழை க்கப்படும் தமிழ் சினிமாவின் சென்சேஷனான 
சிவ கார்த்திகேயன் தனது எஸ்.கே 13 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 

இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சதீஷ், ராதிகா, தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். 

ஜித்து ஜில்லாடி என்ற டைட்டில் என கூறப்பட்டு வரும் எஸ்.கே 13 படத்திற்கு ஹிப் -ஹாப் தமிழா ஆதி இசையமை க்கிறார். 

அக்டோபர் 13-ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளதாம். 
மேலும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரம் துவங்கி நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், 

படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரவு நேர ஷூட்டிங் புகைப் படத்தை வெளியிட்டார். 

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து ராதிகாவும் நகைச் சுவையில் கலக்குவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
சிவகார்த்திகேயனின் SK 13 படப்பிடிப்பு தொடங்கியது - பிரபலம் ! சிவகார்த்திகேயனின் SK 13 படப்பிடிப்பு தொடங்கியது - பிரபலம் ! Reviewed by EThanthi.in on December 07, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close