2.0 படத்தின் தற்போதைய நிலை - வெளிப்படையான திரையரங்கம் !
லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார்
ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர் களையும் ஈர்த்து வருகிறது.
3டி திரையில் 4டி சவுண்ட் தொழில் நுட்பம் கொண்டு வெளியான இப்படம் இரண்டாம் நாளான இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Chitti is Ruling our Box Office like a King 😎— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 30, 2018
Houseful Shows ahead !!#2Point0 pic.twitter.com/hmU7CbhmVH
தற்போது இப்படம் குறித்து பிரபல திரை யரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தங்களது ட்விட்டரில்,
எங்கள் பாக்ஸ் ஆஃபீஸை ஆளும் ராஜாவாக திகழ்கிறார் சிட்டி என்று பதிவிட்டிருக் கின்றனர்.
அது மட்டு மல்லாமல் இனி வரும் கட்சிகளும் ஹவுஸ்-ஃபுல் என தெரிவித்தி ருக்கின்றனர்.



No comments