சர்க்கார் படத்தின் சாதனையை முறியடித்த 2.0 !
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் பல சர்ச்சை களுக்கு நடுவில் வெளியானது.
பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடிகளை தாண்டி சாதனை செய்தது.
இந்நிலை யில் லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான 2.0 படம் திரையரங் குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.
ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர் களையும் ஈர்த்து வருகிறது.
தற்போது சென்னை யில் ரூ 2.63 கோடியை குவித்து, சர்கார் படத்தின் ஒரு நாள் வசூலை முந்தி யுள்ளது.
சர்க்கார் படத்தின் ஒரு நாள் வசூல் ரூ 2.37 கோடி என்பதாகும்.
மேலும் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஆல் டைம் ரெக்கார்டு என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
இயக்குனர் ஷங்கர் மற்றும் 2.0 குழுவினரின் உழைப்பு வீண் போ கவில்லை.



No comments