EThanthi - சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல் !

Flash News

சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல் !

மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்த தில்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. 

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளிய விருக்கும் இப்படம் மிகுந்த எதிர் பார்ப்பில் உள்ளது.

முதியவர் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும். 

இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்தி ரங்களும் உள்ளனர். 

அது மட்டு மல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்தி ற்கும் இசையமை க்கிறார். 

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான அவன் பாடலின் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியானது. 
மதன் கார்க்கி எழுதிய இப்பாடல் வரிகள் அற்புதமாக அமைந் துள்ளது.

சிறப்பாக பாடியிரு க்கிறார் ஹரிஷ் ராம கிருஷ்ணா.
சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல் ! சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல் ! Reviewed by EThanthi.in on December 07, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close