EThanthi - பேட்ட படத்தின் பாடல்கள் - தெறிக்கவிடும் அனிருத் !

Flash News

பேட்ட படத்தின் பாடல்கள் - தெறிக்கவிடும் அனிருத் !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 
பொங்கலுக்கு வெளிவர விருக்கும் படம் பேட்ட. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமை க்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, 

சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

சமீபத்தில் பேட்ட படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்டர் வெளியானது. 

அதில் நடிகை சிம்ரனுடன் ரஜினிகாந்த் கையில் பூங்கொத்துடன் கிளாஸாக ஒரு வாக் செய்வது போன்ற லுக் மிகவும் அழகாக அமைந்தி ருக்கிறது.
மேலும் போஸ்டரில் பொங்கல் பராக் என்று குறிப்பிட்டி ருந்தது, மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.
தற்போது படத்தின் இசையமைப் பாளரான அனிருத், பேட்ட பாடல் பணிகளில் முழுமூச்சுடன் இறங்கி யிருக்கிறார். 

ரெகார்டிங் தருணம் தொடர்பான புகைப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிரு க்கிறார் கிடாரிஸ்ட் கேபா ஜெரிமியா.

போஸ்டர் களை தொடர்ந்து, பாடல்கள் வெளி வந்தால் நிச்சயம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் என்று கூறினால் அது மிகை யாகாது.
பேட்ட படத்தின் பாடல்கள் - தெறிக்கவிடும் அனிருத் ! பேட்ட படத்தின் பாடல்கள் - தெறிக்கவிடும் அனிருத் ! Reviewed by EThanthi.in on December 07, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close