EThanthi - அஜித்தின் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை !

Flash News

அஜித்தின் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை !

அஜித் தற்போது நடித்து முடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் வரும் பொங்கல் விடுமுறை யில் வெளியாக வுள்ளது. 
இந்தப் படத்தை சிவா இயக்கி யுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

படத்திற்கு டி.இமான் இசையமைத் துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித் துள்ளது.

இந்நிலை யில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியானது. 

இந்தப் படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் எச். வினோத் இயக்க வுள்ளார். 

இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க வுள்ளார். 

இந்தப் படம் அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். 
இந்தப் படத்தில் அஜித்திற் காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ள தாக இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

தற்போது வந்த தகவல்படி இந்தப் படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான 

வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
அஜித்தின் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ! அஜித்தின் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close