EThanthi - ஜனவரி 26 -ல் வெளியாகும் நயன்தாரா வின் ‘கொலையுதிர் காலம்’!

Flash News

ஜனவரி 26 -ல் வெளியாகும் நயன்தாரா வின் ‘கொலையுதிர் காலம்’!

வரும் ஜனவரி பொங்கல் விடுமுறை யில் ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளி யாகின்றன. 
ஜனவரி 10ம் தேதி ‘விஸ்வாசம்’ திரைப் படமும், ஜனவரி ‘15’ம் தேதி ‘பேட்ட’ திரைப்படமும் வெளி யாகிறது. 

இந்த நிலையில் இரண்டு பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாவ தால் ஜனவரியில் வேறு திரைப் படங்கள் வெளியாக வாய்ப்பு இல்லை.

ஆனால் நடிகை நயன் தாராவின் ‘கொலை யுதிர்க்காலம்‘ திரைப்படம் வரும் ஜனவரியில் 

ரிலீஸ் என சற்றுமுன் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. 

அனேகமாக ஜனவரி 26, குடியரசு தின விடுமுறை யில் இந்த படம் வெளியாக லாம் என கருதப்படுகிறது.
‘உன்னை போல் ஒருவன்’ பட இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் 

இசையில் உருவாகி யுள்ள இந்த படத்தில் நயன்தாரா, பூமிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரி த்துள்ளார்.
ஜனவரி 26 -ல் வெளியாகும் நயன்தாரா வின் ‘கொலையுதிர் காலம்’!  ஜனவரி 26 -ல் வெளியாகும் நயன்தாரா வின் ‘கொலையுதிர் காலம்’! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close