EThanthi - வாய்ப்பே இல்லாத நடிகைக்கு விஜய் மூலம் அடித்த ஜாக்பாட் !

Flash News

வாய்ப்பே இல்லாத நடிகைக்கு விஜய் மூலம் அடித்த ஜாக்பாட் !

ப்ரேமம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், பா பாண்டி, ஜூங்கா, கவண் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
வாய்ப்பே இல்லாத நடிகைக்கு விஜய் மூலம் அடித்த ஜாக்பாட்
இறுதியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்த இவருக்கு சொல்லி கொள்ளும் படி, பெயரோ பட வாய்ப்புகளோ திரையுலகில் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இவர் தளபதி விஜயின் 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்பட பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், அவரது அடுத்து படத்திற்கான வேலைகளும் வேகமெடுக்க துவங்கி யுள்ளன.
இந்த படத்தை A.R. முருகதாஸ் இயக்க, தமன் இசையமைக்க இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில், 
இத்திரைப்படத்தில் மடோனா முக்கிய வேடத்தில் இடம் பெற இருப்பது உள்ளிட்ட அதிகாரபூர்வ அறிவிப்புகள், விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
வாய்ப்பே இல்லாத நடிகைக்கு விஜய் மூலம் அடித்த ஜாக்பாட் ! வாய்ப்பே இல்லாத நடிகைக்கு விஜய் மூலம் அடித்த ஜாக்பாட் ! Reviewed by EThanthi.in on July 13, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close