EThanthi - ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி கபூர் - மிரண்டு போன ரசிகர்கள் !

Flash News

ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி கபூர் - மிரண்டு போன ரசிகர்கள் !

போனி கபூர் தல அஜித்தின் 59வது படத்தை தயாரித்து வருகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் ஆவார், இந்த வருடத்தில் மட்டும் ஏழு படங்களை தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது. 
போனி கபூர் மகள்
இவர்களின் மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. 

தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித் திரியும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

அவர் அணிந்திருக்கும் மெல்லிய ஆடை ஸ்விம்மிங் டிரஸ்ஸ அல்லது ஸ்லீவ்லெஸ்ஷா என்று தெரியாத அளவிற்கு சுற்றித்திரிந்தார்.

ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி
ஜான்வி கபூர்

மெல்லிய ஆடை
ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி கபூர் - மிரண்டு போன ரசிகர்கள் ! ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி கபூர் - மிரண்டு போன ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on December 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close