EThanthi - திருமணத்திற்கு தயாரான நடிகை - புடவையின் விலை இத்தனை லட்சமா?

Flash News

திருமணத்திற்கு தயாரான நடிகை - புடவையின் விலை இத்தனை லட்சமா?

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா விற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
திருமணத்திற்கு தயாரான நடிகை


கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே திருமனத்தை முடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திருமணத்தை கேரளாவில் உள்ள சர்ச் அல்லது லண்டனில் வைத்து கொள்ளலாம் என்று நயன் குடும்பத்துடன் ஆலோசித்து வருவதாகவும்,

தன் திருமணத்திற் காக இத்தாலியில் உள்ள ஒரு பிரபல ஆடை வடிவமைப் பாளரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புடவைக்கு அவர் ஆர்டர் கொடுத்துள்ள தாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாது, நயன் சில காதல் தோல்விகளை சந்தித்து பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதால், திரையுலகில் யாரையும் அழைக்க விரும்ப வில்லையாம்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படு கிறது.
திருமணத்திற்கு தயாரான நடிகை - புடவையின் விலை இத்தனை லட்சமா? திருமணத்திற்கு தயாரான நடிகை - புடவையின் விலை இத்தனை லட்சமா? Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close