அமெரிக்காவில் தலைவி மேக்கப் டெஸ்ட்டில் கங்கனா !
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் 'தலைவி' என்ற பெயரில் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார்.
ஜெயலலிதா வின் நான்கு விதமான தோற்றங்களில் கங்கனாவே நடிக்க உள்ளார்.

அதற்காக அவருக்கு 'புரோஸ்தெடிக்' (முகவார்ப்பு) மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அது பற்றிய தகவலை கங்கனாவின் சகோதரி ரங்கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“புரோஸ்தெடிக் மேக்கப்பிற்கான டெஸ்ட் இப்படித்தான் எடுப்பார்கள். ஒரு நடிகையாக இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

இதற்காக கங்கனா பட்ட பாடு எங்களையே மூச்சு திணற வைத்தது” என பதிவிட்டுள்ளார்.
இது போன்ற புரோஸ்தடிக் மேக்கப்பை கமல்ஹாசன் 'அவ்வை சண்முகி, இந்தியன்' படங்களிலும், ரஜினிகாந்த் 'எந்திரன், 2.0' படங்களிலும், விக்ரம் 'ஐ' படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

No comments