EThanthi - ரொமான்டிக்' பட போஸ்டர் - டாப்லஸில் அதிர வைக்கும் நடிகை !

Flash News

ரொமான்டிக்' பட போஸ்டர் - டாப்லஸில் அதிர வைக்கும் நடிகை !

நடிகர் ஆகாஷ் புரி நடித்துள்ள ரொமான்டிக் படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. தெலுங்கு உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் புரி ஜெகநாத். இவரது மகன் ஆகாஷ் புரி, இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான, தோனி படத்தில் அவருக்கு மகனாக நடித்தார்.
ரொமான்டிக்' பட போஸ்டர்

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்த ஆகாஷ் புரி தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் புரி ரொமான்டிக் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 
இந்தப்படத்தில் கெட்டிகா ஷர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் கெட்டிகா டாப்லஸில் அதாவது மேலாடை இல்லாமல் அறை நிர்வாணமாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

தனது காதலனான ஆகாஷை மேலாடை யின்றி, கட்டி யணைப்பது அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை அனில் படூரி இயக்குகிறார். 

இந்தப் படத்தின் மூலம் இது வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆகாஷ் புரியின் காதல் பக்கமும் தெரியவரும் என கூறப்படுகிறது. கெட்டிகா ஷர்மா மிகவும் துணிச்சலாக இந்த படத்தில் நடித்திருப்ப தாக கூறப்படுகிறது. 

அது படத்தின் ஃபர்ஸ் போஸ்ட்டரிலேயே தெரிகிறது. ரொமான்டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இணையத்தில் மரண சூட்டை கிளப்பியுள்ளது. 
ரொமான்டிக் படத்தை ஆகாஷ் புரியின் தந்தை புரி ஜெகன்னாத் தான் தயாரிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி யிட்டுள்ள ஜெகன்னாத், காதல் எப்போதும் தீவிரமானது என தெரிவித்துள்ளார்.
ரொமான்டிக்' பட போஸ்டர் - டாப்லஸில் அதிர வைக்கும் நடிகை ! ரொமான்டிக்' பட போஸ்டர் - டாப்லஸில் அதிர வைக்கும் நடிகை ! Reviewed by EThanthi.in on October 03, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close