EThanthi - பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ !

Flash News

பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ !

திரைப்பட நடிகர், நடன ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபுதேவா. பிரபுதேவா, சிறந்த நடன ஆசிரியருக் கான இந்திய தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த வீடியோவில், வருகிற 2019 மக்களவை தேர்தலில் அனைவரும், வாக்களிக்க வேண்டும் என ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வெளி யிட்டுள்ளார்.
வீடியோ இதோ:-
பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ! பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ! Reviewed by EThanthi.in on April 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close