EThanthi - ஒரே ஜீவன் - வெளியானது ரீமேக் பாடல் ! #நீயா2

Flash News

ஒரே ஜீவன் - வெளியானது ரீமேக் பாடல் ! #நீயா2

நடிகர் ஜெய், லட்சுமி ராய், கேத்ரின் தெரசா மற்றும் வரலட்சுமி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் `நீயா 2'. இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் 1979-ம் ஆண்டு வெளியான கமல், ஶ்ரீதேவி நடித்த 'நீயா' படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பாம்பை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் .
ஒரே ஜீவன் - வெளியானது ரீமேக் பாடல்

இந்தப் படத்தின் கதை மக்கள் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அனைவராலும் அப்போது வியந்து பாராட்ட பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

மேலும், முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் இரண்டாம் பாகத்திலும் ரீமேக் ஆக்கப் பட்டுள்ளது. இன்று இந்தப் பாடல் வரிகள் வீடியோ, இணையத்தில் வெளியாகி இருக்கிறது. `சகா', `தில்லுக்குத் துட்டு 2' உள்ளிட்ட படங்களுக்கு இசையமை த்திருக்கும் சபிர் இந்தப் படத்துக்கும் இசையமைத் திருக்கிறார். 

சென்சார் போர்ட் படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது. முன்னதாக முதல் பாகத்துக்கான இசையமைப் பாளராக சங்கர் கணேஷ் இருவரும் வேலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரே ஜீவன் - வெளியானது ரீமேக் பாடல் ! #நீயா2 ஒரே ஜீவன் - வெளியானது ரீமேக் பாடல் ! #நீயா2 Reviewed by EThanthi.in on March 20, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close