சபரிமலை பெண்களை ஆதரித்த லட்சுமி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டார் !
சபரி மலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக ஆதரவுக் கருத்து தெரிவித்த நடிகையும் இயக்குநரு மான லட்சுமி ராம கிருஷ்ணனை நெட்டிசன்கள் வாட்டி யெடுத்ததால் மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடி புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் நேற்று (புதன்) அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இச்சம்பவம் நேற்று நெட்டிசன்க ளால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சபரி மலையில் பெண்கள் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்ட தற்குக் காரணம் அவர்கள் மலை ஏற வேண்டும்,
இப்போது வாழ்வியல் முறைகள் மாறி விட்டன. இனி பெண்கள் கைகளில் முடிவை விட்டு விடுங்கள். நெருக்கடிகளைச் சமாளித்து அங்கே செல்ல இயலுமா இயலாதா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனக் குரல்களைப் பதிவிட்டனர். ஆனால், சற்றும் சளைக்காத லட்சுமி, "கோயிலுக்குள் கடை பிடிக்கப்படும் பாரம்பரியம் பற்றியதே இந்தப் போராட்டங்கள்.
ஆனால், பாரம்பரிய பழக்க வழக்கம் என்பது தவறாக திரிக்கப்பட்டு மாதவிடாய் பெறும் பெண்கள் தூய்மை யானவர்கள் அல்ல அவர்கள் ஆணுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று கூறப்படு கிறது.
இங்கே தான் தடையை நீக்குவது அவசியமாகிறது. இப்போதும் கூட அங்கு அனைத்து வயதுப் பெண்களும் ஆண்களைப் போல் சுலபமாக சென்று விட முடியாது.
என்னால் பகவத் கீதையை கண்களை மூடிக்கொண்டு பாராயணம் செய்ய முடியும். அதன் அர்த்தமும் புரியும். பைபிள், குரானும் என் வீட்டில் உள்ளன. ஒற்றுமை களை தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது.
மார்க்கம் தான், வேறு இலக்கு ஒன்றுதான். சாதியும், மனிதர்களின் நான் என்ற ஆணவமும் ஒழியட்டும்.
என்னைப் பொறுத்தவரை கடவுளுக்கு உருவம் இல்லை. கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள பிரம்மச்சாரி யாகவே நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக் காதீர்கள்.
பாலின பேதத்தை உயர்த்திப் பிடிப்பதாலேயே சபரிமலை விவகாரத்தில் இதை நான் கூறுகிறேன். அதனாலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் வரவேற் கிறேன்.
இந்துக்கள் எல்லோரையும் சமமாக நடத்தினால் மதமாற்றத்துக் கான அவசியமே இருக்காது. நான் எனது மதத்தை நேசிக்கிறேன்.

புற்று நோயில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா உருக்கம் !வன விலங்கு களைக் கடந்து செல்ல வேண்டும், பெண்களுக் கான போதிய வசதிகள் இல்லை என்பதே. ஆனால், அதைத் திரித்து ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்க பயன் படுத்திக் கொண்டனர்.
இப்போது வாழ்வியல் முறைகள் மாறி விட்டன. இனி பெண்கள் கைகளில் முடிவை விட்டு விடுங்கள். நெருக்கடிகளைச் சமாளித்து அங்கே செல்ல இயலுமா இயலாதா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனக் குரல்களைப் பதிவிட்டனர். ஆனால், சற்றும் சளைக்காத லட்சுமி, "கோயிலுக்குள் கடை பிடிக்கப்படும் பாரம்பரியம் பற்றியதே இந்தப் போராட்டங்கள்.
ஆனால், பாரம்பரிய பழக்க வழக்கம் என்பது தவறாக திரிக்கப்பட்டு மாதவிடாய் பெறும் பெண்கள் தூய்மை யானவர்கள் அல்ல அவர்கள் ஆணுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று கூறப்படு கிறது.
இங்கே தான் தடையை நீக்குவது அவசியமாகிறது. இப்போதும் கூட அங்கு அனைத்து வயதுப் பெண்களும் ஆண்களைப் போல் சுலபமாக சென்று விட முடியாது.
என்னால் பகவத் கீதையை கண்களை மூடிக்கொண்டு பாராயணம் செய்ய முடியும். அதன் அர்த்தமும் புரியும். பைபிள், குரானும் என் வீட்டில் உள்ளன. ஒற்றுமை களை தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது.
மார்க்கம் தான், வேறு இலக்கு ஒன்றுதான். சாதியும், மனிதர்களின் நான் என்ற ஆணவமும் ஒழியட்டும்.
என்னைப் பொறுத்தவரை கடவுளுக்கு உருவம் இல்லை. கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள பிரம்மச்சாரி யாகவே நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக் காதீர்கள்.
பாலின பேதத்தை உயர்த்திப் பிடிப்பதாலேயே சபரிமலை விவகாரத்தில் இதை நான் கூறுகிறேன். அதனாலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் வரவேற் கிறேன்.
இந்துக்கள் எல்லோரையும் சமமாக நடத்தினால் மதமாற்றத்துக் கான அவசியமே இருக்காது. நான் எனது மதத்தை நேசிக்கிறேன்.
எனது கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க என்னால் முடிந்த வற்றை செய்கிறேன். பாரம்பரியம் என்ற பெயரில் சொல்லப் படுவதை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பக் கூடியவள் நானல்ல" என்றும் பதிவிட்டார்.
ஒரு கட்டத்தில் ட்வீட் தாக்குதல் களுக்கு தாக்குப் பிடிக்க இயலாத லட்சுமி, "சபரிமலை பக்தர்களுக்கு.. உங்களது உணர்வுகள் எனக்குப் புரிகிறது. சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியப் பழக்க வழக்கங்க ளால் நீங்கள் உணர்வு பூர்வமாக உடன் பட்டுள்ளீர்கள்.
எங்கேயாவது நான் மனம் புண்படும் படி பேசியிருந்தால் சபரிமலை பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இருந்தாலும் பேதங்களுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு பாரம்பரிய மும் பொதுநலம் கருதி கைவிடப்பட வேண்டும்" எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

நஸ்ரியா மீண்டும் தமிழில் அதுவும் உச்ச நட்சத்திர திரைப் படத்தில் !எனது எதிர்ப்பு எல்லாம் கட்டுக் கதைகளுக்கும், பாலின பேதத்துக்கும் எதிரானது மட்டுமே தவிர குறிப்பிட்ட பாரம்பரிய த்துக்கு எதிரானது அல்ல.

No comments