இந்த நேரத்துல ரஜினி இங்க இல்லாம அமெரிக்கா போயிட்டாரே? அச்சச்சோ !
இதை எல்லாம் பார்க்கக் கூடாது என்று தான் ரஜினி அமெரிக்கா சென்று விட்டாரோ? ஓய்வு எடுப்பதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி யுள்ளது.
இந்நிலையில் நடிகர் சதீஷின் ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட் டுள்ளார்.
ரஜினி
பாட்ஷா படத்தில் நக்மா ரஜினியை பார்த்து பாடிய நீ நடந்தால் நடை அழகு பாடலை சதீஷுக்காக எடிட் செய்து வெளி யிட்டுள்ளார்
ஒருவர். அம்புட்டு தீவிரமான ரசிகையாம்மா நீங்க?A Small Edit For U @actorsathish Darling 😍😍 pic.twitter.com/aiY2PPuO9g— 💞Darling💕 (@darling_2018) December 27, 2018
சதீஷ்
ரசிகையின் வீடியோவை பார்த்த சதீஷ், இது சுத்தமான பொய்யாக இருந்தாலும் நன்றி என்று ட்வீட் செய்துள்ளார். வீடியோவை பார்த்து உச்சி குளிர்ந்து போயிருப்பார் சதீஷ். வெளியே சொல்ல முடியல போல.
Idhu suththamaana poi ya irundhaalum... Nandri 🙏🏻🙈🤗😬🤓 https://t.co/HQLj6yPzw8— Sathish (@actorsathish) December 27, 2018
அடேங்கப்பா
கொடுத்த காசுக்கு மேல கூவுகிறார் மொமன்டோ?. இது சூப்பர் ஸ்டாருக்கு தெரியுமோ?
Pinreenga brother.....super staar ra pakkara madhiriyae irukku— koushik Nagarajan (@koushikAbhay) December 27, 2018
ரசிகை
xSemmayaa kalaichutanga very funny ya irukku song kuda pakarappo inimey thalaila kaiya vekkavey yosikkanum— chitra devi (@chitsfriendly) December 27, 2018
ஒரு ரசிகை சதீஷ் மீதுள்ள பாசத்தில் வெளியிட்ட வீடியோவை போய் கலாய்த்திருக்கிறார் என பொசுக்கென்று கூறிவிட்டாரே.



No comments