EThanthi - மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு !

Flash News

மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு !

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் பாலியல் தொல்லை கொடுத்த தாக 

பல நடிகைகள் புகார் தெரிவித் ததுடன், வழக்கும் தொடர்ந் துள்ளனர். இந்நிலை யில் மேலும் ஒரு நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்போது வழக்கு தொடர்ந்துள்ள நடிகை தனது மனுவில் ஜேன் டோ என்று தனது பெயரை குறிப்பிட் டுள்ளார்.

பலவந்தம்

ஹார்வி வெயின் ஸ்டீன் வலு கட்டாய மாக தன்னிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டதாக வும், 
தன் கண் முன்பு மீண்டும் மீண்டும் சுயஇன்பம் அனுபவித் ததாகவும் அந்த நடிகை தெரிவித் துள்ளார். 

இது குறித்து யாரிடமாவது கூறினால் கெரியரை நாசமாக்கி விடுவேன் என்று வெயின் ஸ்டீன் அந்த நடிகையை மிரட்டி யுள்ளார்.

டார்ச்சர்

வெயின்ஸ்டீன் தன்னை மிரட்டியே 2 ஆண்டுகளு க்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்த தாக அந்த நடிகை கூறி யுள்ளார். 

2013 -ம் ஆண்டு வெயின் ஸ்டீனின் அலுவலக த்திற்கு சென்றபோது என்னை தரையில் தள்ளி உள்ளாடையை கழற்றி விட்டு ஓரல் செக்ஸ் செய்தார். 

அதை நான் எதிர்த்து அழவே நடிகையாக வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டு மிரட்டினார் என்று நடிகை மேலும் தெரிவித் துள்ளார்.

ஜெனிபர் லாரன்ஸ்

நடிகை ஜெனிபர் லாரன்ஸுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட தாக வெயின்ஸ்டீன் பெருமை பேசினார். 

ஜெனிபர் நடிகையாக தான் தான் உதவியாக வெயின்ஸ்டீன் தெரிவித்தார் என்று அந்த நடிகை கூறி யுள்ளார். 
ஆனால் வெயின்ஸ் டீனுடன் தான் உறவு கொள்ள வில்லை என்று ஜெனிபர் லாரன்ஸ் அறிக்கை வெளியிட் டுள்ளார்.

சுய இன்பம்

2013ம் ஆண்டு நடந்த சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் நான் வெயின் ஸ்டீனை முதன் முதலாக சந்தித்தேன். 

நான் அவரின் ஹோட்டல் அறைக்கு சென்ற போது பாத்ரூமை பயன் படுத்தினேன். 

அப்பொழுது அவர் உள்ளே வந்து தனது பேண்ட்டை கழற்றி விட்டு சுய இன்பம் அனுபவித்தார் என்று அந்த நடிகை தனது மனுவில் குறிப்பிட் டுள்ளார்.
மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு ! மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு ! Reviewed by EThanthi.in on December 16, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close