EThanthi - இவர் நடிகர் அரவிந்த் சாமியின் மகனா?

Flash News

இவர் நடிகர் அரவிந்த் சாமியின் மகனா?

மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளு க்கு மேல் தமிழ் திரையுலகில் தனக்கென தனி யிடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி.
அதிலும் அவருக்கு ரீஎண்ட்ரியாக அமைந்த தனி ஒருவன் படம் மிகவும் பாரட்டப் பட்டது.

அரவிந்த் சாமிக்கு ரசிகரக்ளை விட ரசிகைகள் அதிகம் உண்டு.

இந்நிலையில் தனது மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக் களைக் கூறி அவரின் புகைப் படத்தை

ட்விட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார் பாசக்கார தந்தை அரவிந்த்சாமி.
அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகைகள் ஆச்சரியப் பட்டனர்.

அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக் களை கூறினர்.
இவர் நடிகர் அரவிந்த் சாமியின் மகனா? இவர் நடிகர் அரவிந்த் சாமியின் மகனா? Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close