EThanthi - விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை !

Flash News

விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை !

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் பற்றி நடிகை கஸ்தூரி ஒரு வீடியோவில் கூறியுள்ளார். 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வு களைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் 

பற்றியும் சமூக வலை தளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் கஜா புயலுக்கு 1 கோடி ரூபாய் கொடுதத்து குறித்து கேட்ட கேள்விக்கு 

கஸ்தூரி அளிக்கும் பதில் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. 

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே சினிமாவில் ரொம்ப தாராள மனசுக்காரர். ரொம்ப உதவி பண்ணி யிருக்கார்.

பொருளுதவி மட்டு மில்லாமல் பலருக்கு இலவசமாக படம் நடித்துக் கொடுத்தி ருக்கிறார். 
எப்பவுமே உதவின்னு அவர்கிட்ட போய் நின்னா அவர் வெறும் கையோட அனுப்ப மாட்டார். 

இலகுன மனசுக்காரர் என கஸ்தூரி விஜயகாந்தை புகழ்ந்து பேசும் இந்த வீடியோ சமூக வலை தளத்தில் படுவேகமாக பரவி வருகிறது.
விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை !  விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை ! Reviewed by EThanthi.in on November 24, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close