EThanthi - பிரபல நடிகரிடம் சாய் பல்லவி கற்ற விஷயம் என்ன?

Flash News

பிரபல நடிகரிடம் சாய் பல்லவி கற்ற விஷயம் என்ன?

சாய் பல்லவி, தமிழில் தியா படத்தில் அறிமுகமானார். அதை யடுத்து இப்போது சூர்யா, தனுசுடன் நடித்து வருகிறார். 
இதில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, நந்த கோபாலன் குமரன் படத்தில் 

ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

சூர்யாவின் தீவிரமான ரசிகை என்று ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிவந்த சாய்பல்லவி, 
நேற்று சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். கடவுள் உங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியும், 

ஆரோக்ய த்தையும் கொடுத்து ஆசீர்வதிப் பாராக. உண்மையான அர்ப்பணிப்பு 

மற்றும் கடின உழைப்பை உங்களிட மிருந்து நான் கற்றுக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகரிடம் சாய் பல்லவி கற்ற விஷயம் என்ன? பிரபல நடிகரிடம்  சாய் பல்லவி கற்ற விஷயம் என்ன? Reviewed by EThanthi.in on August 01, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close