எலி திரை விமர்சனம் !
1960களில்
மெட்ராஸ் (தற்போது சென்னை) நகரில் நடக்கும் சம்பவங் களின் தொகுப்புதான்
எலி. சிகரெட் புகைப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது.
ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோ தமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார்.
இவரை
கையும் களவுமாக பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் அனைத்தும் எப்படியோ
லீக் ஆகிவிடு கின்றன. பிரதீப்பின் கூட்டாளி ஒருவன் போலீசில் உளவாளி யாக
இருந்து
கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத் திலும் போலீஸ் உளவாளியை அனுப்ப திட்ட மிடுகிறது.
இது ஒருபுற மிருக்க, போலீஸ் வேலையில் சேர முடியாத விரக்தியில் திருட்டு த்தனம் செய்து வரும் வடிவேலு, போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
ஒருநாள் இவர் போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் இருந்தும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி க்கிறார்.
போலீசுக்கே தண்ணி காட்டிய இவன் தான் பிரதீப் ராவத்
கூட்டத்தில் உளவா ளியாக இருக்க சரியான ஆள் என்று கருதி வடிவேலுவை
தேடிப்பிடிக் கின்றனர்.
ராவத்தை பிடிக்க உதவி செய்வ தற்கு கைமாறாக வடிவேலு மீது உள்ள 650 கேஸ்களையும் பைசல் செய்து விடுவதா கவும்
கூடவே போலீஸ் வேலை தருவதா கவும் கூறி, அவரை ராவத் கூட்டத்தில் சேர்த்து விடு கின்றனர்.
போலீஸ் போட்ட திட்டப் படி வடிவேலு தனது வேலையை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
தெனாலிரா மனில் விட்டதை எலியில் பிடித்து விடலாம் என்று நம்பி நடித்திரு க்கிறார் வடிவேலு. ஆனால் இதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியிரு க்கிறது.
படம் தொடங்கும் போது வடிவேலுவை பார்த்த வுடன் வரும் சிரிப்பு, போகப்போக குறைகிறது.
திரையில் தோன்றி னாலே சிரிப்ப தற்குத் தயாராக இருக்கும் ரசிகர்க ளை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியி ருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
நாயகியாக நடித்தி ருக்கும் சதாவுக்கு வாய்ப்புகள் குறைவு. பாடல் காட்சிகள் உள்ளிட்ட ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.
நீண்ட நாட்களு க்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தி ருக்கிறார்.
ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோ தமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார்.
கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத் திலும் போலீஸ் உளவாளியை அனுப்ப திட்ட மிடுகிறது.
இது ஒருபுற மிருக்க, போலீஸ் வேலையில் சேர முடியாத விரக்தியில் திருட்டு த்தனம் செய்து வரும் வடிவேலு, போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
ஒருநாள் இவர் போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் இருந்தும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி க்கிறார்.
ராவத்தை பிடிக்க உதவி செய்வ தற்கு கைமாறாக வடிவேலு மீது உள்ள 650 கேஸ்களையும் பைசல் செய்து விடுவதா கவும்
கூடவே போலீஸ் வேலை தருவதா கவும் கூறி, அவரை ராவத் கூட்டத்தில் சேர்த்து விடு கின்றனர்.
போலீஸ் போட்ட திட்டப் படி வடிவேலு தனது வேலையை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
தெனாலிரா மனில் விட்டதை எலியில் பிடித்து விடலாம் என்று நம்பி நடித்திரு க்கிறார் வடிவேலு. ஆனால் இதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியிரு க்கிறது.
படம் தொடங்கும் போது வடிவேலுவை பார்த்த வுடன் வரும் சிரிப்பு, போகப்போக குறைகிறது.
திரையில் தோன்றி னாலே சிரிப்ப தற்குத் தயாராக இருக்கும் ரசிகர்க ளை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியி ருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
நாயகியாக நடித்தி ருக்கும் சதாவுக்கு வாய்ப்புகள் குறைவு. பாடல் காட்சிகள் உள்ளிட்ட ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.
நீண்ட நாட்களு க்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தி ருக்கிறார்.
வில்லனாக
வரும் பிரதீப் ராவத் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திரு க்கிறார்.
தெனாலி ராமன் படத்தில் தடுமாறிய இயக்குனர் யுவராஜ், எலி படத்திலும் தடுமாறியி ருக்கிறார்.
நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவை வைத்துக் கொண்டு சரியாக கையாள தெரியவி ல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
படம் முழுவதும் காமெடி காட்சிகள் இருந்தாலும் அதில், சில காட்சிகளே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கி ன்றன.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக இந்தி பாடலில் வடிவேலு சதா ஜோடியின் டூயட் பாடல் சபாஷ் பெறுகிறது.
பால் லிவிங்ஸ் டனின் கேமரா 1960களில் உள்ள சென்னையை அழகாக பதிவு செய்திரு க்கிறது.
Less Pranks in it, Thank You.

No comments