EThanthi - ட்விட்டரில் பிரியங்கா சோப்ரா பக்கத்தை இணைத்த காங். !

Flash News

ட்விட்டரில் பிரியங்கா சோப்ரா பக்கத்தை இணைத்த காங். !

காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுமத்தியில் ஆட்சியில் 
இருந்த போதே 1,141 மண் பரிசோதனை ஆய்வகங்கள் நாட்டில் செயல்பட்டு வந்தன என்றும், 

இந்த விவகாரத்தில் மோடி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று பிரச்சாரம் செய்தது. 

பின்னர் அந்தப் பக்கத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியின் 

பக்கத்துடன் இணைப்ப தற்குப் பதிலாக நடிகை பிரியங்கா சோப்ராவின் பக்கத்துடன் இணைத்து விட்டது. 

பின்னர் தவறை உணர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அந்தப் பக்கத்தை நீக்கி விட்டனர்.
ட்விட்டரில் பிரியங்கா சோப்ரா பக்கத்தை இணைத்த காங். !  ட்விட்டரில் பிரியங்கா சோப்ரா பக்கத்தை இணைத்த காங். ! Reviewed by EThanthi.in on July 14, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close