இன்று நேற்று நாளை திரை விமர்சனம் !
ஒரு
மனிதனை இறந்த காலத்து க்கும் எதிர் காலத்துக் கும் கொண்டு செல்லும் நவீன
கற்பனைப் படைப்பு தான் டைம் மிஷின்.
அத்தகைய ஒரு டைம் மிஷினை 2065-ல் கண்டு பிடிக்கிறார் ஆர்யா. ஆனால், அதனை சோதனை க்கு உட்படுத்தும் போது
2015ம் ஆண்டுக்கு சென்று விடுகிறது. ஆனால், அங்கிருந்து திரும்ப வில்லை.
இதற்கிடையே 2015ம் ஆண்டு காலத்திற்கு சென்ற டைம் மிஷின் விஷ்ணு,
அவரது நண்பர் கருணாகரன் இவர்க ளுடன் விபத்தில் நண்பராகும் விஞ்ஞானி கார்த்திக் ஆகியோர் கையில் கிடைக் கிறது.
கார்த்திக் இந்த மிஷினைப் பற்றிய
முழு விவரங் களையும் விஷ்ணு விடம் கூற எல்லோரும் வியப்பில் உறை கின்றனர்.
ஆனால், மிஷினை சரி செய்யும் போது கார்த்திக் ஷாக் அடித்து இறந்து விடுகிறார்.
அதன் பிறகு இந்த மிஷினை கைப்பற்றும் விஷ்ணு மற்றும் கருணா இருவரும்,
அதை வைத்து கடந்த காலத்தில் காணாமல் போன பொருட் களை தேடிக் கண்டு பிடித்து பணம் சம்பாதித்து வருகி றார்கள்.
இந்த முயற்சி யின் ஒரு கட்டத்தில் இந்த மிஷினே இவர்களுக்கு பாதகமாக மாறுகிறது.
இந்த மிஷினால் இவர் களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை வித்தியாச மான திரைக் கதை, வியக்க வைக்கும் விஷூவல் கிராபிக்ஸ் காட்சிக ளுடன் சொல்லியிரு க்கிறார்கள்.
வித்தியாச மான கதைகளை தேர்ந் தெடுத்து நடித்து வரும் விஷ்ணுவின் படம் வரிசையில் இந்த படமும் அமைந்தி ருக்கிறது.
தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திரு க்கிறார்.
சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வரும் இவருக்கு டைம் மிஷின் கிடைத்த வுடன்
அதை வைத்து தனது தொழி லிலும் காதலிலும் வெற்றியடைய இவர் முயற்சிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.
விஷ்ணு விற்கு காதலியாக வரும் மியா ஜார்ஜ் பொறுப்பான காதலி யாகவும், அன்பு மகளாக வந்தும் மனதில் பதிகிறார்.
முந்தைய படத்தை விட அழகாக வந்து சென்றிரு க்கிறார்.
நண்பராக வரும் கருணாகர னின் காமெடி, ரசிகர்களை பஞ்சம் வைக்காமல் சிரிக்க வைத்திரு க்கிறது.
சீரியஸான காட்சிக ளில் கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திரு க்கிறார்.
விஷ்ணுவும் கருணாவும் படத்தின் முழுப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து ரசிகர்களை மகிழ்வி த்திருக்கி றார்கள்.
குழந்தை என்று பெயர் வைத்துக் கொண்டு வில்லத் தனத்தில் மிரட்டியி ருக்கிறார் ரவி சங்கர்.
டைம் மிஷினை வைத்து ஹாலி வுட்டில் பல நிறைய படங்கள் வந்திருக் கின்றன.
ஆனால் ‘இன்று நேற்று நாளை’ படம்தான் தமிழில் வந்த முதல் டைம் மிஷின் பற்றிய படம்.
முதல் படத்திலேயே தன் வெற்றியை நிரூபித் திருக்கிறார் இயக்குனர் ரவிக் குமார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை சோர்வடைய விடாமல் திரைக் கதையை நகர்த்தியி ருக்கிறார்.
கதாபாத்தி ரங்கள் தேர்வு, தெளிவான திரைக்கதை, காமெடி என அனைத்து இடங்க ளிலும் பாராட்டு பெற்றிரு க்கிறார் இயக்குனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந் துள்ளது.
பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திரு க்கிறார். வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தி ருக்கிறது.
Interestingly all Day, Thank You.

No comments