புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் திரை விமர்சனம் !
தென்காசியில்
பிறந்து வளர்ந்த நாயகன் கிரிஷ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வேலைக்கு செல்லும் வழியில் நாயகி சிருஷ்டியை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார்.
அதன்பின் தொடர்ந்து தினமும் சிருஷ்டியை பார்க்கிறார். பார்க்கிறார் பார்க்கிறார் மூன்று வருடமாக பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

நாயகி
சிருஷ்டியும் கிரிஷை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் காதல் இருந்தும்
காதலை சொல்லாமலே இருந்து வருகிறார்கள்.
இவர்களுடைய நண்பர்களோ காதலை சொல் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.
இவர்களுடைய நண்பர்களோ காதலை சொல் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் கிரிஷ் ஊரில் இருந்து மதுரைக்கு வரும்போது ரெயிலில் ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. அவரிடம் தன் காதல் கதையை கூறுகிறார்.
அவரும்
உங்கள் காதலுக்கு உதவுகிறேன் என்று கூறுகிறார். ஆனால் கிரிஷ் காதலிப்பது
தன் நண்பனின் மச்சினிச்சி என்று இருவருக்கும் தெரியாமல் இருக்கிறது.
இந்நிலையில்
தன் காதலை சிருஷ்டியிடம் சொல்ல செல்கிறார் கிரிஷ். அப்போது வேறொருவர்
சிருஷ்டிக்கு காதல் கடிதம் கொடுப்பதை பார்க்கிறார்.
இதனால் மனம் உடைந்து போகும் கிரிஷ் குடிப்பழக்க த்திற்கு அடிமையாகி தேவதாஸாக உருமாறுகிறார்.
இதனால் மனம் உடைந்து போகும் கிரிஷ் குடிப்பழக்க த்திற்கு அடிமையாகி தேவதாஸாக உருமாறுகிறார்.
இந்த
சமயம் சிருஷ்டியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
சிருஷ்டியின் மாமா கிரிஷின் நெருங்கிய நண்பராக இருந்தும், அவருக்கும்
கிரிஷின் ஒருதலைக் காதல் தெரிந்தும், காதலி தன்னுடைய கொழுந்தியாள் தான்
என்பது தெரியாமலேயே போகிறது.
இறுதியில் கிரிஷ்-சிருஷ்டி இருவரும் தன் காதலை சொல்லி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இதுவரை
பின்னணி பாடகராக இருந்து வந்த கிரிஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக
அறிமுகமாகி யிருக்கிறார்.
நல்ல பாடகராக வலம் வரும் கிரிஷ் நல்ல நடிகராக வலம் வர கூடுதல் உழைப்பு தேவை என்றே சொல்லலாம்.
நல்ல பாடகராக வலம் வரும் கிரிஷ் நல்ல நடிகராக வலம் வர கூடுதல் உழைப்பு தேவை என்றே சொல்லலாம்.
நாயகி
சிருஷ்டி டாங்கேவின் சிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக் கிறது.
இவர் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவதால் அதிக காட்சியில் இயக்குனர் சிரிக்க வைத்திருக்கிறார்.
இவர் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவதால் அதிக காட்சியில் இயக்குனர் சிரிக்க வைத்திருக்கிறார்.
தமிழ்
படங்களில் நிறைய காதல் படங்கள் வந்திருக்கிறது. பார்க்காமலே காதல்,
பார்த்தும் பேசாமலே காதல், நெருங்காமலேயே காதல்,
என்கிற வரிசையில் இப்படத்தையும் சற்று வித்தியாசமான காதலாக சொல்ல முயற்சித் திருக்கிறார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம்.
என்கிற வரிசையில் இப்படத்தையும் சற்று வித்தியாசமான காதலாக சொல்ல முயற்சித் திருக்கிறார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம்.
தற்போதுள்ள
கால கட்டத்திற்கு இந்த காதல் ஏற்கும் படியாக இல்லை என்றே கூறலாம்.
கூடுதலாக திரைக் கதையில் இயக்குனர் கவனம் செலுத்தி யிருக்கலாம்.
கூடுதலாக திரைக் கதையில் இயக்குனர் கவனம் செலுத்தி யிருக்கலாம்.
ஏ.ஆர்.ரைஹைனா
சேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.
செந்தில் மாறனின் ஒளிப்பதிவில் மதுரை நகர வீதிகள் நன்றாக இருக்கின்றன....
This is New Experience to All, Thank You.
செந்தில் மாறனின் ஒளிப்பதிவில் மதுரை நகர வீதிகள் நன்றாக இருக்கின்றன....
This is New Experience to All, Thank You.

No comments