EThanthi - உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !

Flash News

உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !

தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. 
பூனம் பாஜ்வா
எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. 

தாமிரபரணி பானுவில் இருந்து ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை உடல் எடை குறைத்தால் மார்கெட்டை இழந்து தடு மாறி வருகிறார்கள். 
ஆனால் அந்த தவறை செய்யாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா.
பூனம் பாஜ்வா
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. பொசு பொசுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. 
அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். 
 பூனம் பாஜ்வா
பிரபல OTT வலைத்தளமான நெட்பிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.
பூனம் பாஜ்வா 
உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் ! உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on July 06, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close