EThanthi - தனது மகனோடு விஜய்யை பார்ப்பதற்காக தவிக்கும் முதியவர் !

Flash News

தனது மகனோடு விஜய்யை பார்ப்பதற்காக தவிக்கும் முதியவர் !

தளபதி விஜய் தனது கடின உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர். இவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும் என்று சொன்னாலும் தப்பில்லை. 
விஜய்யை பார்ப்பதற்காக தவிக்கும் முதியவர்
அண்மையில் கூட இவரது வசனத்தையும் இவரது பாடல்களை யும் கேட்டு நடக்கவே முடியாத சிறுவன் கூட எழுந்து நடந்ததை பற்றி நாம் அறிந்தோம். 

மேலும், தற்போது விஜய்யின் வயதான தீவிர ரசிகர் ஒருவர் தனது மகனோடு விஜய்யை பார்ப்பதற்காக இரண்டு வருடங்களு க்கும் மேலாக முயற்சி செய்து வருகிறார். 

ஆனால் இதுவரை தங்களது முயற்சிக்கு எந்த ஒரு பலனும் கிடைக்க வில்லை என்றும் தனது தந்தையின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்றும் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த விடியோவை பார்த்த பிறகாவது நடிகர் விஜய் தனது வயதான ரசிகரை சந்திப்பாரா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தனது மகனோடு விஜய்யை பார்ப்பதற்காக தவிக்கும் முதியவர் ! தனது மகனோடு விஜய்யை பார்ப்பதற்காக தவிக்கும் முதியவர் ! Reviewed by EThanthi.in on December 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close