EThanthi - பள்ளியில் தொழுகை நடத்திய காஜல் அகர்வால் !

Flash News

பள்ளியில் தொழுகை நடத்திய காஜல் அகர்வால் !

2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர் களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 
தொழுகை நடத்திய காஜல் அகர்வால்
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். 

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
பள்ளியில் தொழுகை நடத்திய காஜல்
இந்நிலையில், அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார் காஜல் அகர்வால். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளியில் தொழுகை நடத்திய காஜல் அகர்வால் ! பள்ளியில் தொழுகை நடத்திய காஜல் அகர்வால் ! Reviewed by EThanthi.in on December 15, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close